இறைவன் உங்களுக்கு உதவிசெய்தால், உங்களை யாராலும் வெல்லமுடியாது - மீட்டெடுக்கப்பட்ட ஆயாசூபிய இறையில்லத்திற்கு, துருக்கி அதிபரின் அன்பளிப்பு
86 ஆண்டுகளுக்கு பின், துருக்கி அதிபரால் மீட்டெடுக்க பட்ட ஆயாசூபிய இறைல்லத்திற்கு நேற்று திங்கட்கிழமை (07) துருக்கி அதிபர் வழங்கிய அன்பளிப்பு பலகையை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்
அதில் தங்க நீரால் சூரத் ஆலஇம்ரானின் 159 மற்றும் 160 வசனங்கள் எழுதபட்டுள்ளன
#இறைவன்_உங்களுக்கு_உதவிசெய்தால்_உங்களை #யாராலும்_வெல்ல_முடியாது என்ற இறைவசனத்தை முக்கியத்துவ படுத்தி நடுவில் வைத்து எழுத பட்டுள்ளது
What about Ayodhya verdict think wisely
ReplyDelete