Header Ads



முப்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட, Ash Sheikh, Al Hafil Muhammadh (Haqqani)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்துல் முஹைமின் - ஸிபா தம்பதியினரின் மகன்   Ash Sheikh, Al Hafil Muhammadh (Haqqani) தென்னாபிரிக்காவின் தாருல் உலூம் மத்ரஸாவில் 10.12.2020 அன்று முப்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

(மாஷா அல்லாஹ்)

2 comments:

  1. பட்டங்கள் சுவர்க்கம் கொண்டு சேர்க்காது குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று தெளிவான இஸ்லாத்தை சொன்னீர்கள் என்றால் வெற்றி நிச்சயம் இல்லைவிட்டால் தோல்வி தான்

    அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் சொல்ல அருள்புரிவானாக

    ReplyDelete

Powered by Blogger.