முஸ்லிம்களுக்கு எதிராக, ஒழுங்குபடுத்தப்பட்ட இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது - விக்னேஸ்வரன்
தமிழ் மக்களுக்கெதிராகவும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இனவாதமானது இன்று கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தொடர்பில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனவாதம் ஒரு சித்தாந்தமாகப் பரிணமித்துள்ளதாகவும் நாடெங்கிலும் மூலமுடுக்குகளில் எல்லாம் இந்த இனவாதச் சித்தாந்தம் விதைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ள கோடானுகோடி உயிரினங்களில் தன் இனத்தையே எரிக்கின்ற ஒரே இனம் - அது மனித இனமே.
ReplyDeleteவிளைவு, நாடு இன்னும் பல தசாப்தங்கள் பின்னோக்கிச் செல்லும்...
ReplyDeleteஇலங்கை பெரும்பான்மை சமூகத்தின் துரவிகள் ஐக்கியத்தை விரும்ப மாட்டார்கள்,!
ReplyDelete