97 மேலதிக வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று (10) நிறைவேறியது.
வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
முஸ்லிம் எம்.பிக்கள் யார் பக்கம் உயர்த்திஇருப்பாங்களோ?
ReplyDelete