Header Ads



அடக்கம்செய்ய பொருத்தமான இடங்களை, 2 தினங்களில் சமர்ப்பிக்க பிரதமர் உத்தரவு


கொவிட் தொற்றினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடங்களை இன்னும் ஓரிரு தினங்களில் அடையாளப்படுத்தி தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் தலைமையில் அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

பாராளுமன்ற கட்டடத்தில் வியாழனன்று மாலை இந்தக் கூட்டம் நடந்தது

2 comments:

  1. அம்பாந்தோட்டை எப்படி?

    ReplyDelete
  2. முப்பது வயதுக்கும் குறைந்த இளமையான பிரதமர், இன்னும் குறைந்தது ஆயிரம்வருடங்களாவது இந்த நாட்டு மக்களுககுச் சேவை செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.