Header Ads



கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 2 வைத்தியர்கள், 3 தாதிகளுக்கு கொரோனா


(சர்ஜுன் லாபீர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட 3 தாதியர்கள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, கொவிட் - 19 இற்காக சிகிச்சையளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுனன் தெரிவித்தார்.

இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்


No comments

Powered by Blogger.