19 ஜனாஸாக்களையும் எரித்துவிட சட்டமா அதிபர் உத்தரவு
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில், குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சடலங்களை, தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில், இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்த 19 பேரின் சடலங்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலக பிரேத அறையில் உள்ளன.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இனவாதத்தின் மொத்த உருவம் தலை விரித்து ஆடுது
ReplyDeletethoo naaye
ReplyDelete