கடந்த சில தினங்களாக, கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படவில்லை.கொழும்பில் மாத்திரம் 12 ஜனாஸாக்கள் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.இந்தத் தகவல்களை சமூக சேவையாளர் Husein Bold, Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
Post a Comment