ஜனாஸா தகனம் குறித்து தொடர் பேச்சு - நாளை பசிலுடனும் கலந்துரையாடல் - 11 முஸ்லிம் Mp க்கள் இன்று பங்கேற்பு
முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை தகனம் செய்வதை நிறுத்துவது குறித்து இன்று வியாழக்கிழமை (10) பேசப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக நாளை வெள்ளக்கிழமை முன்னாள் அமைச்சர் பசிலுடன் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளது.
தொடர்ந்தும் இதுவிடயத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது
இன்றைய பேச்சில் 11 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை என முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
ReplyDeleteஅடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
ReplyDeleteஇந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற 11 முஸ்லீம் எம்.பி.க்களின் முழு பெயர் பட்டியலை http://www.jaffnamuslims.com வெளியிட முடியுமா, இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteஉண்மை என்னவென்றால், எதுவும் நடக்கப்போவதில்லை, ஏனென்றால் இந்த முஸ்லீம் உடல்களை தகனம் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றக்கூடியது உச்ச நீதிமன்றம் மட்டுமே. முஸ்லீம் சமூகம் / வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக 11 முஸ்லீம் எம்.பி.க்கள் மேற்கொண்ட மற்றொரு "முனாஃபிக்" "ஏமாற்றும்" நடவடிக்கையா இது காணப்படுகிறது.பசிலிடம் சென்று பேசாமல், 11 முஸ்லீம் எம்.பி.க்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இந்த உண்மையை முஸ்லிம் சமூகத்திற்கு, "இன்ஷா அல்லாஹ்" சொல்ல வேண்டும்.
Noor Nizam - Convener "The Muslim Voice".
Can www.jaffnamuslims.com publish the full name list of the 11 Muslim MP's who participated in these talks, Insha Allah.
The fact is that nothing is going to happen, because it is only the supreme court that can change the supreme court judgement (it's own judgement) which has given the authority to the government to cremate these muslim bodies. Is this another "munaafique" "deceptive" action by the Muslim MP's to hoodwink the humble muslim community/voters. Without going to Basil and talking, the 11 muslim MP's should hold a press conference and tell this truth to the Muslim community, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".
விளளுக்கிறைத்த நீர்...
ReplyDeleteEnna solluvathenru teriyavillai.... ellame antha Iraivan kayyil
ReplyDeleteso that former minister most powerful than supreme court of srilanka
ReplyDeleteCommission keappaangelo theriyalla namme MP maar..
ReplyDelete