Header Ads



மேல் மாகாண, ஊரடங்கை நீக்காதீர்கள் - PHI


மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை, தற்போது நீக்குவது எவ்விதத்திலும் பொருத்தமில்லை என, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை மற்றும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மேல் மாகாணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அமுல்படுத்தவும் பயணத்தடையை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. take off curfew western province , but province to province travelling should restrict

    ReplyDelete

Powered by Blogger.