நல்லடக்கத்திற்கு ஏற்பாடு, வர்த்தமானி வெளிவரும், அல்லாஹ்வுக்கான பணி என்பதால் கருத்துக்கு பதிலளிக்க தேவையில்லை - அலி சப்ரி
இன்று (10.11.2020) மாலை மீண்டும் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களிடம் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் விளக்கம் கோரிய நேரத்தில் அடக்கம் செய்வதற்குறிய ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் எனவும் தான் அல்லாஹ்வுக்காக செய்யும் பணி இதுவென்பதால் இதில் ஆளாளுக்கு சொல்லும் கருத்துக்களுக்கு பதிலளிக்க தேவையில்லை” எனவும் தெரிவித்தார்.
R. அப்துர் ராசிக் B.COM
பொதுச் செயலாளர்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
10.11.2020
சரியான பதில்
ReplyDeleteWEL SAID
ReplyDelete