தனது சொந்த செலவில் வனப்பகுதியை மீண்டும், பயிரிடுமாறு நீதிமன்றம் றிசாத்திற்கு தீர்ப்பு
தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் பயிரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லாறு வனப்பகுதியில் காடழிப்பு செய்தமை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பினை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த வனப்பகுதியில் காடழிப்பு மேற்கொண்டமை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது.
அம்மண்டோய் தீர்பிலும் ஒரு இலவசம்!
ReplyDeleteநல்லகாலம் எவ்விடங்களில் என்வகையான புற்களும் மரங்களும் இருந்ததோ அந்த இடங்களில் அந்தவகையான மரங்களும் புற்களும் உருவாக்கப்படேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்படவில்லை!
ஆப்பு ஆப்பு இவனுக்கு நல்லா வேணும்
ReplyDeleteநாரப்பயல்
Justice done
ReplyDeleteIt shows nothing but jealousy from the comments. Rishard set two SL records. He was the only person to get punishment for destroying forest and election violation. sho
ReplyDeleteவடக்கு முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளையடித்து அவர்களை ஆயுத முனையில் துரத்திய ஈன தமிழ் பயங்கவாதிகளுக்கு ரிஷாத் பதியுதீனின் சிறுநீரை பருகினால் கூட செய்த தவறிற்கு ஈடு செய்ய முடியாது
ReplyDeleteஇதில் சந்தோசப்படவோ கவலைப்படவோ ஒன்றும் இல்லை.
ReplyDeleteபோர் குற்றம் செய்தவர்களுக்கான தண்டனை என்ன?
போலியான கடவுச்சீட்டு தயாரித்தவர் நிலை என்ன?
அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தவர் நிலை என்ன?
அப்பாவி முஸ்லீம் இளைஞ்சர்களை தர்கா நகரில் கொலை செய்தவர்களுக்கான தண்டனை என்ன?
அரச பணத்தை கொள்ளை அடித்த நபர்களின் நிலை என்ன?
ரிஷாதுக்கு கொடுத்த தண்டனை அவரை வெகு நிலைக்கு வெளியில் வர முடியாத நிலையை உண்டாக்கும். காரணம் மரங்களை பயிரிட்டு அது பழைய நிலைக்கு வளரவும் வேண்டும்.