Header Ads



இன்று வியாழனும் ஒரு, ஜனாஸா தகனம் செய்யப்பட்டது


கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரருடைய ஜனாசா ஒன்று இன்று, வியாழக்கிழமை, 12 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஜனாசா தகனம் செய்யப்பட்டதை சமூக சேவையாளர் ஹூஸைன் போல்ட் உறுதிப்படுத்தினார்.

தம்மிடம் அரவவ குடும்பத்தினர் தகனம் செய்வதற்காக ஒரு ஜனாசா பெட்டீயை வாங்கிச் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.