கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை, அடக்கம்செய்யும் முடிவை அமைச்சரவை எடுக்க முடியாது - ஹெகெலிய
அமைச்சரவையால் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, எடுக்க முடியாது என அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல கண்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, தகனம் செய்யவேண்டுமா அடக்கம் செய்யவேண்டுமா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம், அமைச்சரவைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த முடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இந்த விடயம் குறித்து பல தடவை ஆராயப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ok then eat muslims funureal dad bodies!
ReplyDeleteWE SHOULD KNOW THESE DOCTORS ,WHO ARE MAKING DECISION PURELY BASED ON RACISM TO HURT MUSLIMS. OBVIOUSLY NO MEDICAL REASON BEHIND IT. THEY KNOW WELL. ALL OVER THE WORLD PEOPLE ARE DYING AND CREMATED OR BURIED ACCORDING TO THE RELIGIOUS BELEIF.
ReplyDeleteநாடகத்தின அசுத்தமான கிளி.முஸ்லிம்களுக்கு எதிரான நாடகத்தின் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு முனாபிக்குக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நடிப்பு அந்த முனாபிக் சரியாக நடிக்காவிட்டால் தூக்கியெறியப்படுவார் அவ்வளவுதான்.
ReplyDeleteMuthalla onnda thadia pudichi thahanam pannanum
ReplyDeleteProfessional Translation Services கூறுவதுபோல் ஒரு நாடகத்தின் எல்லா வேடங்களையும் ஒருவரே போடமுடியாது. அதேபோல் எல்லா வசனங்களும் ஒரே விதமாக இருக்கவும் முடியாது. கொரணாவால் மரணமானவரகளின் உடல்களை எரிக்க வேண்டும் என்ற சட்டத்தை யார் கொண்டு வந்தார்கள். அமைச்சர் அவைக்கு இது சம்பந்தமாக முடிவு ஒன்றினை எடுக்க முடியாவிட்டால் முழு அளவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஏன் இருக்கின்றார். மரண தண்டனை பெற்ற கைதிகளின் தண்டனையை மற்றும் சிறைக்கு அனுப்பப்பட்ட ஒருவரை அவர தனது நிறைவேற்று அதிகாரத்தை வைத்து விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் விஞ்ஞானரீதியாக புதைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனமே முடிவெடுத்த மரணங்களை ஏன் புதைக்க முடியாது. நாடகங்களின் கதை வசனகர்த்தாககளும் நெறிப்படுத்துபவரகளும் வௌ;வேறாக இருந்தால் இந்தப் பிரச்சினை வரும்தான்.
ReplyDelete