மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டும் அதோடு உலக முஸ்லீம் நாடுகளும் இலங்கை முஸ்லிம்கள் மீது நடத்தும் கொடூர நிலைமைகளை அறிய சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
இந்த நியாயமான கோரிக்கைக்கு எமது முழு அளவிலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குகின்றோம். உலகில் 191 நாடுகளில் அனுமதிக்கப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த கோவிட் 19 ஆல் காலம் சென்றவர்களை அடக்கம் செய்ய அனுமதித்த அந்த நடைமுறையை விட்டு முஸ்லிம்களில் அந்த தொற்றால் காலம் சென்றவர்களைப் பலிவாங்கும் அரசாங்கத்தின் இனவாத நடவடிக்ைகயை உடனடியாக விட்டு முஸ்லிமகளின் உரிமையை மதிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம்.
Why dont we take signatures of Muslims and even from other communities and send to our president, prime minister, health minister.Also we can send this signatures to other places like WHO and Muslim, non muslim embassies. I hope insha Allah this might work. Niyas Ibrahim.
மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டும் அதோடு உலக முஸ்லீம் நாடுகளும் இலங்கை முஸ்லிம்கள் மீது நடத்தும் கொடூர நிலைமைகளை அறிய சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
ReplyDeleteஇந்த நியாயமான கோரிக்கைக்கு எமது முழு அளவிலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குகின்றோம். உலகில் 191 நாடுகளில் அனுமதிக்கப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்த கோவிட் 19 ஆல் காலம் சென்றவர்களை அடக்கம் செய்ய அனுமதித்த அந்த நடைமுறையை விட்டு முஸ்லிம்களில் அந்த தொற்றால் காலம் சென்றவர்களைப் பலிவாங்கும் அரசாங்கத்தின் இனவாத நடவடிக்ைகயை உடனடியாக விட்டு முஸ்லிமகளின் உரிமையை மதிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம்.
ReplyDeleteWhy dont we take signatures of Muslims and even from other communities and send to our president, prime minister, health minister.Also we can send this signatures to other places like WHO and Muslim, non muslim embassies. I hope insha Allah this might work. Niyas Ibrahim.
ReplyDelete