Header Ads



கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின், உடல்களை அடக்கம்செய்ய அவசியமில்லை - முசம்மில்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் முசம்மில் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கொரோனா வைரசினை எதிர்கொள்ளமுடியாமல் திணறுகின்றது என ஐலன்டிற்கு தெரிவித்துள்ள அவர் தேசிய சுகாதார அவசரநிலை காணப்படும் சூழலில் எவரும் அரசியல் செய்வதற்கு இடமளிக்ககூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மதஆணைகள் உணர்வுகள் எவ்வாறானவையாகயிருந்தாலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவுகளை இலங்கையின் முஸ்லீம் சமூகம் பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனாவின் இரண்டாவது அலை பேரிடரை உருவாக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் முஸ்லீம் சமூகத்திற்கு அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதை தவிரவேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளை போல தேசத்தின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இலங்கைக்கு வருமானத்தை தேடி தந்த சுற்றுலாத்துறை ஆடைதொழில்துறை வெளிநாட்டு வருமானம் போன்ற மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக சுகாதார நிலைமை மேலும் மோசமடைந்தால் பேரிடர் நிலையேற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களின் நன்மைக்காகவே தீர்மானங்களை எடுக்கவேண்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பது தற்போது காணப்படும் சுகாதார வழிகாட்டுதல்களிற்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் சமூகத்தினரை புதைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முகமட் முஜாமில் அவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கவேண்டும் இந்த உணர்வுபூர்வமான விடயத்தில் அவர்கள் நிலைப்பாடொன்றை எடுப்பதில் எந்த தவறுமில்லை,எனினும் சரியான விடயத்தை செய்யும் பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமைக்கான வேண்டுகோள்கள் எழுந்துள்ளது குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் கத்தோலிக்க சமூகத்தினர் அரசாங்கததின் உத்தரவினை விவகாரமாக மாற்றாமல் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

உடல்களை புதைப்பது எவ்வாறு பேரிடரை ஏற்படுத்தலாம் என்பதை நான் தெளிவுபடுத்துகின்றேன், கத்தோலிக்க சமூகத்தினர் போன்று நாங்கள் நிலத்தில் குழியை வெட்டி உடல் மண்ணுடன் கலப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை, இதன் காரணமாக சுகாதார பிரச்சினைகள் உருவாகலாம்,இதன் காரணமாக உடல்களை புதைப்பதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் கொடுத்தால் அந்த பகுதி முழுவதும் கொரோனா பரவலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மாறான நிலைப்பாட்டை எடுப்பதற்காக நான் சமூகத்தின் ஒரு பிரிவினரின் சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கலாம் ஆனால் எனினும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் தொடர்பில் மக்களிற்கு அறிவூட்டி துரிதமாக பரவும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு உதவவேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

எவரும் இந்த விடயத்தில் அரசியல் செய்யக்கூடாது என தெரிவித்துள்ள அவர் முஸ்லீம்கள் உட்பட அனைதது சமூகத்தினரும் நிபுணர்கள் தங்கள் ஆய்வுகளை பூர்த்தி செய்யும்வரை தங்கள் பாரம்பரியங்களை நடைமுறைகளை விட்டுக்கொடுக்க தயாராகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

22 comments:

  1. he's correct if he is a muslim

    ReplyDelete
  2. போடா மொட்டயா,அது எல்லா எடமும் பரவி முடின்ஞிடா..?பாதாள மண்டலத்தில கதச்சி ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சரி அனுப்ப வளியேற்ற பாப்போம்....!!!!

    ReplyDelete
  3. حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

    ReplyDelete
  4. அப்போ இவர் செய்வதற்கு பெயர் என்ன? இதுவும் ஒரு விதமான அரசியல்தான். எங்கள் முஸ்லீம் சமுதாயத்தை பற்றி பேச இந்த காபிருக்கு என்ன அருகதை இருக்கின்றது...?

    ReplyDelete
  5. Do not call his name MOHAMED... That is it.

    ReplyDelete
  6. அடே அயோக்கியா நீ சாகும்வரை உன் எலும்பு இல்லாத நாக்கை கொண்டு நீ எது வேணுமானாலும் பேசு.உன்னை எதுக்காக வைத்துள்ளார்களோ அதை நீ செய் செத்த பிறகு நாங்கள் சந்திக்கும் இடத்தில் இன்ஷா அல்லாஹ் நாங்கள் உனக்கு எதிராக சாக்ஷி சொல்ல வருவோம் .மறக்க வேண்டாம்.தூ

    ReplyDelete
  7. first onaku endha madhamum illayeda kedu ketta naaye onaku MADHAM PUDICHI IRIKI ADUTHAN UNMA

    ReplyDelete
  8. மாட்டின் பாலை குடித்து வளர்ந்த பன்றி யிடமிருந்து மாட்டுப்பால் கிடைக்குமென எதிர்பார்க்க முடியுமா

    ReplyDelete
  9. பத்து ரூபா நாணயத்தின் இரு பக்கங்களும் சம அளவு பெறுமதியுடையதாகத்தான் இருக்கும். அரசன் எவ் வழியோ குடிகளும் அவ்வழியே. விமல் எவ்வழியோ அவ்வழியே முசம்மிலும்.

    ReplyDelete
  10. Your name is Muslim and murthad so you are not follower of Islam. You do not need to interfere in Islamic matters.

    ReplyDelete
  11. Who is this Mushriq/Non Muslim to talk about Muslims right?
    Idiot just holding Arabic doesn't mean he is Muslim.
    Many Jews, Christians in Arab countries holding Arabic name as well. H

    Idiot Muzamil..

    ReplyDelete
  12. நீ செத்து எரிக்க படுவதை பார்க்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா?

    ReplyDelete
  13. Why jaffna Muslim post this idiot's opinion..?

    ReplyDelete
  14. Musammil What right do you have to talk about Islam. Your are a Mushriq/traitor....

    ReplyDelete
  15. முஸ்லிம்களின் உயிரற்ற உடலைத்தான் நீ எரிக்கத்துடிக்கிறாய்.. ஆனால் மறுமையில் உயிரோடு எரிக்கப்படுவாய்.. என்பதை மறந்து விடாதே...

    ReplyDelete
  16. முட்டாள் தனமான கருத்துக்கள்

    ReplyDelete
  17. இவன் ஒரு மஹ்லா இஸ்லாம்

    ReplyDelete
  18. he is an idiot. Is he a Muslim????

    ReplyDelete
  19. Why is he still considered a Muslim son born to a Sinhalese?

    ReplyDelete
  20. What is the meaning of pig. anyone can change, disappear the comments

    ReplyDelete
  21. Dear jaffnamuslim, readers...

    Hopes all of you aware that muzammil left Islam around 11 years before.....
    So don't consider him as muslim or muslim poltician

    ReplyDelete

Powered by Blogger.