ஹெலிகெப்டரில் ஜனாஸாக்களை கொண்டு சென்றேனும், நல்லடக்கத்திற்கு உதவ காத்திருந்த முஸ்லிம் பணக்காரர்
- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -
இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் நல்லடக்கத்திற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது, முஸ்லிம் சமூகத்தை உலுக்கி விட்டிருந்தது.
நீங்கள் நல்லடக்கதிற்கு முதலில் அனுமதி தாருங்கள். நாங்கள் எங்கள் பணத்தில் நாட்டின் எந்தப் பகுதிக்கேனும் சென்று, ஹெலி கெப்டரில் வேண்டுமானாலும் ஜனாஸாக்களை கொண்டு நல்லக்கம் செய்ய நாங்கள் தயார்.
அதற்குத் தேவையான பணத்தையும் நாங்கள் வழங்கத் தயாரென மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பணக்காரர் அறிவித்திருந்ததாக அறிய வருகிறது.
அல்லாஹ் இவருடைய என்னத்தை பொருந்திக்கொள்ளட்டும்
ReplyDeleteமரித்த உடலங்கள் எரிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாது தவிக்கம் நமது சமூகம் -
ReplyDeleteநரகில் உடல்கள் உயிருடன் எரித்து வேதனை செய்யப்படப் போகிறதே -
என்று நினைத்து வேதனை அடைகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்ற விடையே கிடைக்கும்.
It is the duty of whole Muslim ummath to help such COVID Janazas to bury
ReplyDeleteMasha allah ! May the Almighty Allah bless him immensely!
ReplyDeleteAllahu Akber
ReplyDelete