கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கும், நீதி அமைச்சர் அணி சப்ரிக்கும் நன்றி தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் தாசிம் மௌலவி தெரிவித்தார்.
நன்றி கூற அவசரப்பட வேண்டாம். இந்த முடிவுக்கு எதிராக இனவாதச் சக்திகள் ஒன்றுகூடி இதனை எதிர்க்கவும் வாய்ப்பிருக்கின்றது. அது வர்த்தமானியில் பிரசுரித்து சட்டமாக வரும்வரை நாம் இதுவரை இ்ருந்தது போல் சற்று மௌனமாக அமைதியாக இருப்போம்.
இந்த விடயத்தில் அமைச்சர் அலிசப்ரிமீதே அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் குற்றஞ்சாட்டினர்.அமைச்சர் அலிசப்ரி,Jamiyathul Ulama,பாராளுமன்ற உறுப்பினர்கள்,விசேட வைத்திய நிபுணர்கள்,மற்றும் தனவந்தர்கள் உற்பட இந்த விடயத்தில் பாடுபட்ட அனைவர்க்கும் நிரப்பமான கூலியை வல்ல நாயன் வழங்குவானாக.மனிதனுக்கு மனிதன் நன்றி செலுத்தாதவன்இறைவனுக்கு நன்றி செலுத்தமாட்டான்.
நன்றி கூற அவசரப்பட வேண்டாம். இந்த முடிவுக்கு எதிராக இனவாதச் சக்திகள் ஒன்றுகூடி இதனை எதிர்க்கவும் வாய்ப்பிருக்கின்றது. அது வர்த்தமானியில் பிரசுரித்து சட்டமாக வரும்வரை நாம் இதுவரை இ்ருந்தது போல் சற்று மௌனமாக அமைதியாக இருப்போம்.
ReplyDeleteஇந்த விடயத்தில் அமைச்சர் அலிசப்ரிமீதே அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் குற்றஞ்சாட்டினர்.அமைச்சர் அலிசப்ரி,Jamiyathul Ulama,பாராளுமன்ற உறுப்பினர்கள்,விசேட வைத்திய நிபுணர்கள்,மற்றும் தனவந்தர்கள் உற்பட இந்த விடயத்தில் பாடுபட்ட அனைவர்க்கும் நிரப்பமான கூலியை வல்ல நாயன் வழங்குவானாக.மனிதனுக்கு மனிதன் நன்றி செலுத்தாதவன்இறைவனுக்கு நன்றி செலுத்தமாட்டான்.
ReplyDeleteநீதியமைச்சர் அணி சப்ரி......................
ReplyDelete