Header Ads



இது அரசாங்கம் உருவாக்கிய வைரசில்லை, பொது மக்களே தற்போதைய நிலைக்கு காரணம்


பொதுமக்கள் தங்களது கடமைகளை, சரிவரச்செய்யாததன் காரணமாகவே தற்போதைய நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்கள் கடமைகளை சரிவரச்செய்யாததன் காரணமாக தற்போதைய நிலை என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, பொதுமக்கள் பொறுபற்ற விதத்தில் நடந்துகொள்ளும்போது அரசாங்கம் மாத்திரம், தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கம் உருவாக்கி வைரசில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. இனி பொதுமக்கள் மீது பந்தை உருட்டிவிட்டால் பிரச்சினை முடிந்துவிடாது.

    ReplyDelete

Powered by Blogger.