குதுஸ் நகரம் விற்பனை பொருளல்ல, அது எப்போதும் பலஸ்தீனர்களுக்கே சொந்தம் - மண்டேலாவின் பேரன்
குதுஸ் நகரத்தை பலஸ்தீனத்தின், நிரந்தர தலைநகராக நாங்கள் கருதுகிறோம், ஏதோ குதுஸ் நகரம் தனது சொத்து என்று நினைத்து இஸ்ரேலின் தலைநகராக குதுஸ் நகரை அறிவித்து மிகப்பெரிய வரலாற்று மோசடியை டிரம்ப் செய்தார்.
குதுஸ் நகரம் விற்பனை பொருளல்ல அது என்றும் எப்போதும் பலஸ்தீனர்களுக்கே சொந்தம் என்று காலம் சென்ற தென்னாப்ரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்டேலா நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார்
Post a Comment