நாட்டு மக்களுக்கு இலவசமாக, கொரோனா தடுப்பு மருந்து - சவுதி அரேபியா
நாட்டு மக்களின் ஆரோக்கியம் காக்க கொரோனா தடுப்பு மருந்தை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கும் முதன்மை நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா இருக்கும் என்று சவுதியின் சுகாதாரத்துறை இன்று அறிவித்தது
கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டதாகவும்,
மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்த படும் நாள் விரைவில் அறிவிக்க படும் என்றும்
சவுதி சுகாதார துறையை சார்ந்த அப்துல்லாஹ் அசீரி இன்று -11- அறிவித்தார்
யஜூஜ் மஜூஜ் களின் கூட்டாளி. தந்தையின் திட்டத்தை முந் நின்று நடத்தி வைக்கிறான்
ReplyDelete