Header Ads



புலமை பரிசில் பரீட்சையில், ஜஸீர் அம்ரித் அஹ்மட் சித்தி



2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஜஸீர் அம்ரித் அஹ்மட் 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.


பொலநறுவை ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில் இருந்து, இவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.


இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, ஜஸீர் மற்றும் றொஸானி ஆகியோரின் புதல்வன் ஆவார்.



No comments

Powered by Blogger.