இஸ்லாம் மகத்தான மார்க்கம், நாங்கள் இஸ்லாத்தை மதிக்கிறோம் - பிரான்ஸ் அமைச்சர்
இஸ்லாம் உலகெங்கும் நெருக்கடியில் உளள்து, நபிகள் நாயகத்தின் கேலி சித்திரங்களை வெளியிடுவதை தவிர்க்க முடியாது என்று ஆணவத்தோடு பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் வெளியுறவு துறை அமைச்சர் இன்று 10.11.2020 வெளியிட்ட அறிக்கையில்
இஸ்லாம் மகத்தான மார்க்கம் ஐரோப்பாவிலிருந்து பிரிக்க முடியாத முக்கிய அங்கம் இஸ்லாம் என்று இன்று தெரிவித்தார்
truth prevail!
ReplyDeleteபஞ்சத்தில போலிக்கொழுப்பு கரைந்தால் உண்மை தானாக வெளியே வரும்
ReplyDelete