ஜனாதிபதி கோத்தாபய பதவியேற்று, இன்றுடன் ஓராண்டு பூர்த்தி - இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு சிறப்பு உரை
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபஷ பதவியேற்று இன் றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காகச் சிறப்பு உரை யொன்றினை ஆற்றவுள்ளார்.
நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி சேவை களிலும் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த உரையானது நேரடியாக ஒளிபரப்பட்டும்.
இந்நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபஷ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் கோதபய ராஜபக்ஷ 69 இலட் சத்து 24ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனு ராதபுரத்தில் வைத்து கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தப் பேச்சுக்கு வயிறு நிறையப் போகின்றதா? அடுத்த அதிர்ச்சி காத்திருக்கின்றது. டெலிபோன், கைத்தொலைபேசிக்கட்டணங்கள் பயஙகரமாக அதிகரிக்கப் போகி்ன்றது. தன் ஸெபத? லகதீ பீலுனு கேவத? හොද ද?
ReplyDeleteநாட்டுப்பற்று குறைந்து சமய பற்றுடன் தான் அவரின் பேச்சு அமைந்திருந்தது.
ReplyDeleteஒரு வருடமாக இவர் செய்தது லொக் டவ்ன் மாத்திரம்தான், இனவாத்த்தை கக்கி ஆட்சிக்கு வந்த்தற்கு
ReplyDeleteஇதுவும் ஒரு தண்டணைதான்.