தகனம் செய்வது என்ற முடிவில் மாற்றமில்லை - 2 மாதங்களுக்கு பின்னரே மீளாய்வு - பேராசிரியர் மெத்திகா விதானகே
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் குழு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கொரோனாவால் இறக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மெத்திகா விதானகே தெரிவித்துள்ளார்.
இந்த நிபுணர்கள் குழுவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், பல்வேறு விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
உலக பரிசோதனை ஆய்வுகளுக்கு அமைய கொரோனாவின் புதிய நிலைமை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீளாய்வு செய்யப்படும்.
ReplyDeleteமுடிவு செய்யக்கூடியவர்கள் முடிவு தராது மூநாலுபேரை முடிவெடுக்க நியமித்தால் முடி கொட்டினாலும் முடிவு வராது!
Its a real joke
ReplyDeleteகட்சி மாறி வாக்களித்த றிசாத்-ஹகிம் கட்சிகளை சேர்ந்த கோமாளி MPகள் இப்ப என்னவாம்?
யா அல்லாஹ் இந்த இனவெறி கொண்ட மக்கள் மத்தியில், இக் கொரோனா பித்தலாட்டம் முடியும் வரை முக்கியமாக கொழும்பில் வசிக்கும் ஏழை ம்க்களின் உயிர் மடியாமல் பாதுகாப்பாயாக!
ReplyDeleteபகரா சூராவின் கடைசி வசனத்தை ஓதி பிரார்த்தனை செய்வதோடு உரிமைகளை கேட்டு போராட்டங்களும் முன்னெடுக்கப்படவும் வேண்டும்.
ReplyDelete