Header Ads



21 ஆவது கொரோனா மரணம்


இலங்கையில் 21 ஆவது நபர் கொரோனா தொற்றினால்  இன்று -01- மரணமடைந்துள்ளார்.

வெலிசர வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.




No comments

Powered by Blogger.