Header Ads



அங்குநொச்சிய அல் - மாஸ் மகா வித்தியாலயத்தில் 18 மாணவர்கள் சித்தி


- முஹம்மட் ஹாசில் -

2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(15) வெளியானது.

இதற்கமைய அனுராதபுர மாவட்டம், கெப்பித்திகொல்லாவ கல்வி வலயத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான அங்குநொச்சிய அல்-மாஸ் மகா வித்தியாலயம் இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக அதி கூடிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு(158) மேல் புள்ளிகளை பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஜெ.எம் தௌபீக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய 57 மாணவர்களில் 18 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு(158) மேல் புள்ளிகளை பெற்றே இவ் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளதோடு அந்த 18 மாணவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

கபூர்தீன் பாத்திமா முப்லிஹா - 178 புள்ளிகள்

மொஹமட் அஷ்ரப் பாத்திமா நுஹா - 172 புள்ளிகள் 

ஹலீம் இன்பான் - 171 புள்ளிகள்

இமாம் பாத்திமா ஹஸ்னா - 170 புள்ளிகள்

றிபாஸ் மொஹம்மத் நஸாஹிர் - 170 புள்ளிகள்

மொஹம்மது அமீர் ஹாதிலா - 169 புள்ளிகள்

இர்ஷான் மொஹமட் அர்ஹம் - 169 புள்ளிகள்

சமீன் இபாசா - 167 புள்ளிகள்

மொஹமட் அபூதர் மொஹமட் ராஸீத் - 167 புள்ளிகள்

சுபியான் முஹம்மட் இமாத் - 166 புள்ளிகள்

இர்ஷாத் பாத்திமா சுஹைனா - 166 புள்ளிகள்

அப்துல் மலிக் அஸ்லம் - 165 புள்ளிகள்

மொஹம்மது அஜ்மீர் பாத்திமா ஹுஸ்னா - 164 புள்ளிகள்

நஜிமுதீன் ஆரிபா - 163 புள்ளிகள்

ரயிஷ் பாத்திமா றிஸ்கா - 162 புள்ளிகள்

மொஹமட் சியாம் மொஹமட் ஹஸ்ஸாலி - 159 புள்ளிகள்

தஸ்தகீர் மொஹமட் றிஷாத் - 159 புள்ளிகள்

மொஹமட் நிஸான்தீன் பாத்திமா இஷானா - 159 புள்ளிகள்

சுமார் 60 வருட பாடசாலை வரலாற்றை சாதனையாள் புரட்டிப் போட்ட மாணவ சொல்வங்களை அன்றிலிருந்து முழு மூச்சுடன் இரவு பகல் பாராது வளப்படுத்திய வகுப்பாசிரியர்களான என். பர்ஜாஸ், ஏ.ஏ.எப் றிஸ்மினா ஆகியேரையும் பாடசாலையின் அதிபர் ஜனாப் ஏ.ஜெ.எம் தௌபீக் அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

No comments

Powered by Blogger.