Header Ads



SJB யின் உரிமை எனது கணவரிடம் உள்ளது, சஜித்திற்கு சொல்லிவிட்டே 20 க்கு ஆதரவாக வாக்களித்தேன், மகிந்த எனது நண்பர்


எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்து விட்டே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்: டயனா கமகே

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவிடம் அறிவித்துவிட்டே தான் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உரிமை எனது கணவரிடம் உள்ளது. இதனால், என்னை அந்த கட்சியில் இருந்து நீக்க முடியாது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது நண்பர். எனது கணவர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Given her connection to the Rajapakses, how can the SJB and Sajith trust this woman? What will Sajith and the SJB do? The Ball is in their court.

    ReplyDelete
  2. ஹக்கிம் அல்லது றிசாத் கட்சியில் இணைவதற்காக சகல தகுதிகளும் இவருக்கு உண்டு.

    ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்றய கட்சிக்கு பணத்துக்காக வாக்களிப்பதற்கும், கணவனுடன் இருந்துகொண்டு சிலதேவைக்காக கள்ளகாதலருடன் உறவு செய்வதும் ஒன்றுதான்.

    ReplyDelete

Powered by Blogger.