விஜய் சேதுபதியிடம் மன்னிப்புக் கேட்டு, மன்றாடும் இலங்கை தமிழ் இளைஞன்
தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு வன்கொடுமை மிரட்டல் விடுத்த இளைஞர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விஜய் சேதுபதியிடம் மன்றாடும் காணொலி வெளியாகியுள்ளது.
குறித்த காணொலியில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பம் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும், கோவத்தின் வெளிப்பாடாகவே, தாம் அந்த செயலை மேற்கொண்டதாகவும், வாழ்க்கையில் இதுபோன்ற நிலை தமக்கு ஏற்பட்டதில்லை எனவும், இனி மேலும், இந்த தவறை செய்வதில்லை எனவும், அதனால் தம்மை மன்னிக்க வேண்டும் எனவும் அந்த இளைஞர் மன்றாடியுள்ளார்.
Don't you have any news to post in your blog?
ReplyDeleteதனது தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்ப்பதும், தவற்றை திருத்திகொள்வதும் நல்ல பண்பு,
ReplyDeleteஇதை முரளிதரனும் செய்யலாம் தானே, 800 பிரச்சனை முடியலாம்..
ஒரு கட்சியில் இருந்துகொண்டு மற்றய கட்சிக்கு வாக்களித்து சாதனை செய்த முஸ்லிம் கட்சிகளும் செய்லாம்
இவனை இலங்கை புலனாய்வுத்துறை கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தை உபயோகிக்க வேண்டும்
ReplyDeleteஉணர்ச்சி
ReplyDeleteவீராப்பு
விதண்டாவாதம்
மூடநம்பிக்கை
அட்டூழியம்
அடாவடித்தனம்
குடி
கொள்ளை
கொலை என
அத்தனை மானிட முரண்களையும் புரிவதும் பின் காலில் விழுவதிலும் காலைவாரி விடுவதிலும் இவர்களுக்கு உலக உதாரணம் கிடையாது.