Header Ads



பிரான்ஸின் செயலை கண்டிக்கும் கட்டார், நாகரீகத்துடன் நடக்க கற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை


கேலி சித்தரம் வரைந்து வெறுப்பை வளர்க்கும் பிரான்ஸின் செயலை கடுமையாக கண்டிப்பதா இன்று -26- கத்தார் அறிவித்தது,

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் எந்த செயலையும் பொறுத்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள கத்தார் அரசு,

நம்பிக்கை, இனம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் எழும் அனைத்து வகையான வெறுக்கத்தக்க பேச்சையும் முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ள கத்தார் பிரான்ஸ் நாகரீகத்துடன் நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது

1 comment:

  1. Great. Positive and Forceful action from the Muslim and Arab world seem to have provided some tangible results, Al Hamdulillah.

    Such actions are vital wherever Muslims minorities are persecuted in non-Muslim countries like Myanmar, India and other countries.

    ReplyDelete

Powered by Blogger.