முஸ்லிம்களிடம் மண்டியிட்டாரா பிரான்ஸ் அதிபர்..? (டுவிட்டர் பதிவு இணைப்பு)
அமைதியை வளர்க்க அனைத்து வேறுபட்டகருத்துக்களுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம், வெறுப்பு பிரச்சாரத்தை நாங்கள் வளர்க்க மாட்டோம், நாங்கள் எப்போதும் மனிதாபிமானத்திர்கும் உலகளாவிய விழுமியங்களுக்கும் ஆதரவாக நிற்போம். என்று அரபியில் டுவிட் செய்து அரபு முஸ்லிம்களிடம் மண்டியுட்டுள்ளார் பிரான்ஸ் அதிபர். நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று டுவிட்டரில் அவர் சொல்லியிருந்தாலும் அவர் பின்வாங்கிவிட்டார் என்பதின் முதல் அடையாளம் இந்த டுவிட்டர் பதிவு என்று விமர்ச்சகர்கள் கூறியுள்ளனர்
Avarathu muthal vasanam "naankal ethatkaakavum pinvankap povathillai" endru thaane ullathu???
ReplyDelete