இலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல்
சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை மீறல்களை கடலிலும் தரையிலும் சட்டமீறல்களை பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீன கம்யுனிஸ்ட் கட்சி பிறரை வேட்டையாடும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வித்தியாசமான வேறுவிதத்தில் வருகி;ன்றோம், நண்பர்களாக சகாக்களாக வருகின்றோம் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
True.
ReplyDeleteWell done USA & India
Sirippa sirikkuthu ulagam...!!!
ReplyDeleteAjan,
ReplyDelete2009 இல் ஈழக் கோரிக்கையை நிராகரித்து உங்களது மூலம் கிளியுமட்டும் ஏன் மூளை சிதறுமட்டும் அ
டித்து நொறுக்குவதற்கு இந்த அமெரிக்காவும் இந்தியாவும் தான் காரணம் என்பதை நீர் வசதியாக மறந்து வீட்டில்.
உமது மூளையும் 2009 ல் அதிர்ந்து சிதைவுற்றதால் என்னவோ அடிக்கடி பிழையாக வியாக்கியானம் செய்கிறீர்.
விரைவாக விசர் நாய்க்கு வைத்தியம் செய்யும் ஒரு டாக்டர் நாடவும்.