இஸ்லாம் பிரான்ஸின் பிரிக்க முடியாத அங்கம், இஸ்லாமிய கலாச்சாரத்தை நாங்கள் மதிக்கிறோம் - அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர்
பிரான்ஸ் எந்த கொள்கையையும் அவமதிக்கும் நாடல்ல, அனைவரையும் தயாள குணத்த்துடன் அரவணைக்கும் நாடு. இஸ்லாமிய மார்க்கமும், இஸ்லாமிய கலாச்சாரமும் ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரான்ஸின் பிரிக்க முடியாத அங்கமாகும். இஸ்லாமிய மார்க்கத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். இது நேற்று -30- பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான் லோத்ரியான் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி
Post a Comment