மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு ஏற்பாடுகள்
உருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பின்வரும் தொடர்பாடல் ஊடகங்களின் வாயிலாக நிறைவேற்றுவதற்கும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – 0114354550/0112354550
தொலைநகல் 0112348855
publicaffairs@presidentsoffice.lk
ஒம்புட்ஸ்மன் அலுலவகம் - 0112338073
ombudsman@presidentsoffice.lk
ஜனாதிபதி நிதியம் - 0112354354
கிளை எண் (4800/4814/4815/4818)
தொலைநகல் - 0112331243
fundsecretary@presidentsoffice.lk
இது தொடர்பில் உங்களது ஒத்துழைப்பை நாம் பெரிதும் மதிக்கின்றோம்.
மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு.
2020.10.31
முஸ்லிம்களின் ஜனாஷாக்களை தகனம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் சேர்...
ReplyDeleteஅனைவரும் அழைப்போம். இலங்கையில் மட்டுமே வலிந்து எரிக்கப்படும் எமது சமூகத்துக்கு எதிரான ஒருதலை பட்சமான நடவடிக்கைக்கு எதிராக கேள்வி கேட்போம்.
ReplyDelete