பிரான்ஸ் அரசுக்கு, சவுதி அரேபியா கடும் கண்டனம்
தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்ப்புபடுத்தி நபியை அவமதிக்கும் விதத்தில் கேலி சித்திரம் வரைந்துள்ள சார்லி ஹெப்டோ நிறுவனத்தையும் அதற்கு துணை நிர்க்கும் பிரான்ஸ் அரசையும் சவுதி அரேபிய கடுமையாக கண்டிப்பதாக இன்று -27- சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது
இஸ்லாத்தோடு தீவிரவதத்தை தொடர்ப்பு படுத்துவதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என்றும், அதே நேரம் தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் அதை சவுதி அரேபிய எதிர்க்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது
உலகத்திற்கு வழிகாட்ட வந்த இறைதுதர் முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் குடியிருப்பவர் அப்படி பட்ட மாமனிதர் பற்றி பேசகுடியவர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பேசவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது
கடுமையாகக் கண்டிப்பதால் நடக்கும் நன்மை எதுவுமிலலை. பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யும் அத்தனை பொருட்கள், சேவைகளையும் சவூதி அ ரேபியா உடனடியாக நிறுத்துவதும் அவற்றைப் பாவிப்பதைப் புறக்கணிப்பதும் தான் உண்மையான பகிஷ்கரிப்பும அதற்கு மேல நபி(ஸல்) அவர்கள் மீது கொண்ட உண்மையான அன்பின் பிரதிபலிப்புமாகும்.
ReplyDelete