Header Ads



மேக்ரோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில், வழக்குதொடர மார்க்க அறிஞர்கள் முடிவு


சார்லிஹெப்டோ மற்றும் இஸ்லாத்தை சிறுமைபடுத்துவோர் அனைவர்களுக்கும் சட்ட படி தண்டனை பெற்று தரும் நோக்கில் அவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என இன்று -27- அல்அஸ்ஹர் பல்கலைகழகத்தில்  ஒன்றுகூடிய இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தனர்

இதர்காக சர்வதேச வழக்கறிஞர்களை கொண்ட ஒரு குழு அமைக்க பட்டிருப்பதாகவும் அந்த குழு விரைவில், நபியை அவமதிக்கும் விதத்தில் கேலி சித்திரம் வரைந்தோர் அதற்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர்  உள்ளிட்டோர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் என்றும் அவர்கள் அறிவித்தனர்

14 comments:

  1. Great Move. May Allah (Swt) Guide All those who are involved in this Glorious Effort and Reward them with Success. Aameen.

    ReplyDelete
  2. தங்கள் மதத்திற்கு எதிரானா கொள்கை உள்ளவர்களின் நாடிற்கு ஏன் அகதிகளாக செல்ல வேண்டும்? பிரான்சுக்கு அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அகத்திகளை ஏன் மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய் போன்ற நாடுகள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது? இங்கு ஒரு நண்பர் குறிப்பிடுவது போல் ஆசியாவின் அசிங்கம் இந்தியாவின் மக்களுக்கு தொழில் கொடுப்பதைத் தவிர்த்து அகதிகளான இந்த முஸ்லிம்களுக்கு தொழில் வாய்ப்பு கொடுக்கலாம்தானே? பிரான்சின் பொருட்களை தடை செய்வது போல் அங்கு முஸ்லிம்கள் அகதிகளாக செல்வதையும் தடை செய்யலாமே?

    ReplyDelete
  3. தங்கள் மதத்திற்கு எதிரானா கொள்கை உள்ளவர்களின் நாடிற்கு ஏன் அகதிகளாக செல்ல வேண்டும்? பிரான்சுக்கு அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அகத்திகளை ஏன் மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய் போன்ற நாடுகள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது? இங்கு ஒரு நண்பர் குறிப்பிடுவது போல் ஆசியாவின் அசிங்கம் இந்தியாவின் மக்களுக்கு தொழில் கொடுப்பதைத் தவிர்த்து அகதிகளான இந்த முஸ்லிம்களுக்கு தொழில் வாய்ப்பு கொடுக்கலாம்தானே? பிரான்சின் பொருட்களை தடை செய்வது போல் அங்கு முஸ்லிம்கள் அகதிகளாக செல்வதையும் தடை செய்யலாமே?

    ReplyDelete
  4. This is very good step in forward

    ReplyDelete
  5. Muslims should prove that they always prefer peace. But not easygoing people.

    ReplyDelete
  6. jebamalar
    உங்களுக்கு அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு போவது குற்றமாகத் தெரியுது. ஆனால் பிரான்ஸ் அதிபர் போன்றவருடைய கேவலமான கொள்கை குற்றமாக தெரியவில்லை. மதத்தினுடையவனாக சிந்திக்காமல் மனிதனாக சிந்தித்துப் பாருமையா!!

    ReplyDelete
  7. He is one of the anti Muslim criminal, he is trying to achieve his election wining , all Muslims need to get together for shake of Allah and love of our prophet (S/A), lesson should be unrecoverable,

    ReplyDelete
  8. He is one of the anti Muslim criminal, he is trying to achieve his election wining , all Muslims need to get together for shake of Allah and love of our prophet (S/A), lesson should be unrecoverable,

    ReplyDelete
  9. மனிதன்.
    ஒரு நண்பர் தனது குறிப்பில் சாக்கடை இந்து மதம் என்று எழுதியிருந்தார். நான் இந்து மத்ததை சார்ந்தவன் இல்லை. இப்படி எழுதியவருக்கும் பிரான்சின் அதிபருக்கும் என்ன விதிதியசம் இருந்கின்றது. நான் மத ரீதியா பிரச்சனைகளை அணுகுவதில்லை. தங்கள் நாடுகளில் முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எந்த முஸ்லிம் நாடுகளும் விரும்புவதில்லை என்ற உண்மையைத்தான் சொல்ல வந்தேன். சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலோடு ராஜதந்திர உறவுளை வைத்திருகின்றார்கள். சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர் மனிதன் அவர்களே. தங்கள் நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் வாய்பேச்சில் வீரர்கள்.

    ReplyDelete
  10. மனிதன்.
    ஒரு நண்பர் தனது குறிப்பில் சாக்கடை இந்து மதம் என்று எழுதியிருந்தார். நான் இந்து மத்ததை சார்ந்தவன் இல்லை. இப்படி எழுதியவருக்கும் பிரான்சின் அதிபருக்கும் என்ன விதிதியசம் இருந்கின்றது. நான் மத ரீதியா பிரச்சனைகளை அணுகுவதில்லை. தங்கள் நாடுகளில் முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எந்த முஸ்லிம் நாடுகளும் விரும்புவதில்லை என்ற உண்மையைத்தான் சொல்ல வந்தேன். சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலோடு ராஜதந்திர உறவுளை வைத்திருகின்றார்கள். சற்று சிந்தித்து பாருங்கள் நண்பர் மனிதன் அவர்களே. தங்கள் நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் வாய்பேச்சில் வீரர்கள்.

    ReplyDelete
  11. இன்று ஆசியாவிற்கு நடந்ததுதான் நாளை ஐரோப்பாவுக்கும்

    ReplyDelete
  12. Muslim don't anger over France
    In 1979 Grand Mosque seizure France help with their commanders

    ReplyDelete

Powered by Blogger.