முஸ்லிம்களின் பகிஷ்கரிப்பு தொடர்ந்தால், பிரான்ஸ் சரிந்து விழும் - மஹாதிர் எச்சரிக்கை
"பிரான்ஸிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு மாத்திரம் 50 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் இறக்குமதியாகின்றன. வாகனங்களுக்கான ஒயில் இவற்றில் பிரதானமானது. இப்பகிஷ்கரிப்பு இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமாயின், மெகா கம்பனிகள் பாரிய வீழ்ச்சியை சந்தித்து, ஏராளமான பிரான்ஸ் நாட்டவர்கள் தொழில்களை இழந்து விடுவார்கள். இவர்கள் அனைவரும் இந்த நாய் மக்ரோனின் முகத்தில் காரித் துப்புவார்கள். "
முன்னாள் மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மத், தனது டுவிட்டர் பக்கத்தில்.
மகாதீர் அவர்களே முதலில் உங்களுடைய நாட்டிற்குள் பஞ்சம் பிழைக்க வந்து இந்தியாவின் முகவர்களாக தொழிற்படும் இந்து தீவிரவாதிகளை நாடு கடத்தி குடியுரிமை சட்டத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்
ReplyDeleteமுதுமை வயதிலும் ஈமான் உறுதியுடனும், அல்லாஹ்வைத் தவிர உலகில் யாருக்கும் பயமில்லாமல் வாழும் குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்றி உலகுக்குக் காட்டிய உன்னத உலகத்தலைவர். அன்னாரின் சுகமான ஆரோக்கியமான வாழ்வுக்கு எமது பிரார்த்தனைகள்.
ReplyDelete