பிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல
நேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர்
இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 40 வயது மதிக்க தக்க ஒருவர் தொடர்ப்பில் இருந்தது கண்டறிய பட்டது
இந்த தகவல் வெளிவந்ததும் துனிஸ் நாடு அந்த அந்த நபருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள படும் என்று தாமதமின்றி உடனடியாக அறிவித்தது
அது போல் பிரான்ஸ் இஸ்லாமிக் கவுன்சிலும் அந்த தாக்குதலை உடனடியாக கண்டித்து இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று கூறியது
இதற்கு பிறகும் பிரான்ஸை ஆளும் மேக்ரோன் நைஸ் தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்தான்
அவன் சொன்னதை அப்படியே பல ஊடகங்கள் சொல்லி வருகின்றன
இந்த நிலையில் பிரான்ஸை ஆளும் ஷைத்தான் மேக்ரோனுக்கு பதிலடி தரும் விதத்தில் கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அவர்களின் பேட்டி அமைந்துள்ளது
நைஸ் தேவாலய தாக்குதல் பயங்கரவாத தாக்குதலே தவிர இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல அந்த தாக்குதலை நடத்தியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல
எனவே இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் நைஸ் தேவாலய தாக்குதலில் பயன் படுத்த படுவதை கண்டிக்கிறேன் என்
கனடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
இப்படியான அபுதாலிபுகளை நாம் தேட வேண்டும்.
ReplyDeleteSalute sir
ReplyDeleteஉலக நிலைமைகளைச் சரியாகப் புரிந்து முழு உலகையும் சமாதானம்,நல்லிணக்கத்தின் பால் அழைத்துச் செல்ல முயலும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு எமது இதயங்கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவரும் நியூஸிலாந்து பிரதமர் ஜஸிந்தா ஆரடன் அவர்களும் முழு உலகில் உள்ள ஆட்சியாளர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றார்கள்.அவர்கள் இருவருக்கும் அவர்களைப் பின்பற்றி ஆட்சியை சீரமைத்துக் கொள்ள முயற்சி செய்யும் அத்தனை ஆட்சியாளர்களையும் கடவுள் அருள் பாலிப்பானாக.
ReplyDeleteஇவர்கள் செய்யும் இழிவான செயல் வெளிப்படையாக உலக முஸ்லிம்களினால் உரிமை கோர முடியாதது .ஆனால் இவ்வாறான செயல்கள் முன்பே திட்டமிடப்பட்டு செய்யப்படுபவையாகும். கனேடிய பிரதமர் போன்றவர்களின் மிதவாதப்போக்கை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நன்றாக பயன்படுத்தி வருகின்றனர்.
ReplyDeleteஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது உலகில் தடை செய்யப்பட்ட தீவிரவாத பயங்கரவாத இயக்கம் ஆகும் அவர்கள் இந்துக்கள் அல்ல. நேபாளத்தில் இருக்கும் மாவோயிஸ்ட்கள் இந்துக்கள் அல்ல. இந்தியாவிலேயே ஆர் எஸ் எஸ் மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் இந்துக்கள் அல்ல. எங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. பாபரி மஸ்ஜிதை இடித்தது இந்து தீவிரவாதி அல்ல
ReplyDeleteToo much liberal
ReplyDeleteSatan Maccron can use any political trick, same way big Satan is keep using but never win, the result is, more accept Islam, end of the day Satan totally lost,
ReplyDeleteKumar . Unnai pontra Tamil adippadai vathigal Nalla payanpaduthuvanugal
ReplyDeleteகுமாருக்கு சொந்த அனுபவம் போல?
ReplyDelete