கடந்த 22ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment