Header Ads



கொரோனாவால் 17 ஆவது மரணம் பதிவாகியது



கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது,


ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபரே மரணடைந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொ​ரோனா வைரஸால் தொற்றியிருந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.