கொரோனாவால் மரணித்ததாக கூறப்பட்ட 16 ஆவது, நபரின் ஜனாஸா எரியூட்டப்பட்டது
இலங்கையில் கொரோனாவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மரணித்ததாக கூறப்பட்ட 16 ஆவது நபரின் முஹம்மது ரபீக் முஹம்மது (வயது 70) No.35/80 STEUART STREET COLOMB 2, உடல் இன்று திங்கட்கிழமை 26 ஆம் திகதி, பொரளை கனத்தை மைதானத்தில், மாலை 6.30 மணிக்கு எரியூட்டப்பட்டது
இதனை பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உறுதிப்படுத்தினார். கனத்தை மைதானத்திற்கு தாம் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பீசீஆர் பத்திரத்தை தான் வாங்கிப் பார்த்ததாகவும், அதில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் என குறிப்பிடப்பட்டிருந்தது எனவும், முஜிபுர் ரஹ்மான் Mp மேலும் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர், ஆசாத் சாலியும் உறுதிப்படுத்தினர்.
மரணித்தவரின் குடும்பத்தினரோ, அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்து வருவதாகவும், ஆசாத் சாலி குறிப்பிட்டார்.
யா அல்லாஹ், மரணித்தவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவனத்தை கொடுத்தருள்வாயாக
Where are these Naseer Ahmed and the hand of traitors who voted for 20 A ?
ReplyDeleteInnalillah-hi wa-inna ilahi rajaoon,
ReplyDeleteinnalillahiwainnailaihirojiun
ReplyDeleteDump leaders , vote for 20, 20A but what is the benefits ???
ReplyDeleteWhy can't these M.P's who supported 20th amendment intetefere? Are they cowards? If they say they supported to protect the Muslim interest,don't they know this is a serious issue? They are silence bcz they have some other selfish intetest not the community.They must fear Allah.They have to answerveru soon.Niyas Ibrahim
ReplyDeleteMake change for Dua, if not make Dua for Distroy like Firown. ALLAH WANT US TO COME TO CLOSE HIM.
ReplyDelete