Header Ads



றிசாத்தின் விளக்கமறியல் நவம்பர் 10 வரை நீடிப்பு


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீளை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று செவ்வாய்கிழமை 27 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.


றிசாத் சார்பில் மூத்த சட்டத்தரணி சிரா நூர்தீன் உள்ளிட்டவர்கள் ஆஐராகியமை குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. Revange continue subahanallah what wrong for this kuffars.

    ReplyDelete

Powered by Blogger.