Header Ads



UNP யின் தேசியப் பட்டியலுக்கு, ரணிலின் பெயர் பரிந்துரை


வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு  அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அர்ஐன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


3 comments:

  1. அப்படியென்றால் ராஜபக்க்ஷவினருக்கு கொண்டாட்டம்தான்

    ReplyDelete
  2. Shameless fellow..........

    ReplyDelete

Powered by Blogger.