மு.கா. Mp க்கள் சிலர், அரசாங்கத்தில் இணைய உள்ளார்களா..?
(தினக்குரல் பேப்பர்)
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கலந்துரையாடல் ஏற்கனெவே நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
அதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் அவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது.
கொரங்குகள் எப்படியும் தாவத்தான் செய்யும்.
ReplyDeleteஅஷ்ரப் உருவாக்கிய முஸ்லீம் காங்கிரஸ் 4 ஆக பிரிந்தது போல தண்போதுள்ள காஞ்சிரசும் எத்தனையாக பிரியப்போகிறதோ தெரியாது.
ReplyDeleteNOT SURPRISE.MR HAKEEM HERO OF THE CROSSING PARTY
ReplyDeletekorangu MARAM WITTU MARAM PAAYUM
ReplyDeleteஇதுவரை தலைவருடன் இணைந்து பதவிக்காக கட்சி மாறினார்கள். இனித் தனித்தனியாக கட்சி மாறுவார்கள். பதவி கிடைக்குமா என்பது இன்னமும் தெரியவில்லை.
ReplyDeleteஇஸ்லாமிய விழுமியங்களை மதித்து இவர்கள் அரசியல் செய்வதாயின் உலமா சபையினரை அணுகி அவர்களை ஆலோசித்துக் கொள்ளட்டும்.
ReplyDeleteஅதுவல்லாதபோது, 'முஸ்லிம்' என்ற பெயரையும், இறுதி இஸ்லாமியக் கிலாபாவான துருக்கியின் தேசியக் கொடியில் இருக்கும் 'பிறையையும் நட்சத்திரத்தையும்' விலக்கி வைத்துவிட்டு அரசியல் செய்யட்டும்.