பாராளுமன்றத்திற்கு அருகில், வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகே பொல்துவை பாலத்திற்கு அடியில் உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ள குறித்த சடலம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment