Header Ads



தென்னை மரத்தில் ஏறிய இராஜாங்க அமைச்சர்


தற்போதைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 


உலக சந்தையில் தென்னையின் உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள காரணத்தால் இலங்கையினுள் தென்னையின் விலை அதிகரித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 


தங்கொட்டுவ பகுதியில் உள்ள தனது தென்னை தோட்டத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றில் ஏறி தேங்காய்களையும் அவர் பறித்தாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

1 comment:

Powered by Blogger.