Header Ads



மாட்டிறைச்சி இலங்கையின் தேசிய உணவாக மாறி ரொம்ப நாளாச்சு


- Mano Ganesan Mp -

மாடறுத்தல் தொழிலில் பாரம்பரியமாக அதிகமாக ஈடுபட்டிருப்பது முஸ்லிம் வர்தகர்கள். 

இதுவே இன்று இந்த தொழிலை தடை செய்யப்போவதாக சொல்லப்படுவதன் பின்னணி. சகோதர சிறுபான்மை இன வர்தகர்களுக்கு  எதிரான இனவாத காட்டம். 

ஆனால், இந்த கால்நடை வளர்ப்பில் எல்லா இனத்தோரும் தொடர்புற்று, சிங்கள, தமிழ் என்று எல்லா இனத்து பெருந்தொகை இலங்கையரின் வாழ்வாதாரமும் இதில் இருக்கின்றது. 

ஆக, இதை காட்டி நாட்டின் உண்மையான பிரச்சினைகளை திரை போட்டு மறைக்க எத்தனம். அவ்வளவுதான்.  

இதைத்தவிர, இதற்கு பின்னால் பெளத்த மத தேசிய காரணங்கள் என்ற எந்த வெங்காயமும் கிடையாது. 

ஏனென்றால் யார் அறுத்தாலும், சாப்பிடுவது எல்லோருமே..! இது ஏறக்குறைய இலங்கையின் தேசிய உணவாக மாறி ரொம்ப நாளாச்சு Bro..!

3 comments:

  1. முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மட்டுமல்ல ஏனையோரும் கணிசமாக உள்ளனர். ஆய்வு செய்தால் சாப்பிடுவோரிலும் முஸ்லிம்கள் சிறுபான்மைதான் என்பதை உறுதி செய்யலாம்.

    ReplyDelete

Powered by Blogger.