கறுப்பாடுகள் களையப்படும், பங்காளிக் கட்சியினருக்கு சஜித் எச்சரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் எமது பங்காளிக் கட்சியினர் ஆதரித்தால் அவர்களுடன் எனக்கு எந்த அரசியல் தொடர்பும் இருக்காது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டின் நன்மையை மையமாகக் கொண்ட ஒரு திருத்தம் அல்ல, மாறாக ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
இதை நூற்றுக்கு 50 வீதம் வரை அரசு ஏற்கனவே வாபஸ் பெற்றதற்கான தகவல் என்னிடம் இருக்கின்றது.
இந்தச் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தவர் யார் என்பதை இராஜாங்க புலனாய்வு சேவைகளால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
Beware Nazeer Ahamed and company!!!!!!!!!!
ReplyDeletePONDAATIKKU,ORU PILLAIĶOODA PETRUKODUKKA, IYALAATHA IVAN
ReplyDeleteMATRAVARKALAI MIRATTUKIRAAN.
ஹாபிஸ, ஹரீஸ்
ReplyDeleteநிலைமை சிக்கலாகும் போல தெரியுதே. என்ன செய்ய போறீங்க
If any Muslim MP in the Opposition, NOT aligned to the Govt., supports the 20A while the Opposition is opposed to it, such Muslim MP will only provide more proof that the Muslims are VERY UNRELIABLE
ReplyDeleteSonahana namba wendam
ReplyDeleteMr. Imthiyas! behave decently...
ReplyDelete