பேருவளை அப்ரார் கல்வி நிலைய விஷேட கூட்டம்
பேருவளை அப்ரார் கல்வி நிலைய விஷேட கூட்டம் பேருவளை மருதானை அரப் வீதியில் உள்ள, மர்ஹூம் தேசமான்ய எம்.ஏ பாகீர் மாக்காரின் இல்லத்தில் மொஹம்மத் மர்ஸூக் ஜெ.பி. தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.பி.எம் மஹீஸ் ஆகியோர்.விஷேட அதீதிகளாக கலந்து கோண்டன்ர்
தலைவர் ஏ.டபிள்யு.எம் அஜ்வாத், செயலாளார் இக்பால் சம்சுதீன், பொருலாளர் அப்துல் அஹ்லா, இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் அஹமட் ஸாதிக், நகர சபை உறுப்பினர்களான அரூஸ் அஸாத், டில்சாட் அன்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment