கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று -06- மாலை 5.00 மணி முதல் கடும் காற்றுடன் மழை பெய்வதால் போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி உட்பட பல பகுதிகளில் கடும் காற்றினால் தரங்கள் முறிந்து வீழ்ந்திருப்பதை படங்களில் காணலாம்.
தரங்கல் இல்ல மரங்கள்
ReplyDelete